யாரும் பேசாத, நீங்கள் அனுபவிக்கும் மனஅழுத்ததிற்கான 10 காரணங்கள்
யாரும் பேசாத, நீங்கள் அனுபவிக்கும் மனஅழுத்ததிற்கான 10 காரணங்கள்
மன அழுத்தம் பற்றி யாரும் சொல்லாத 10 காரணங்கள்
மன அழுத்தம் பற்றி இந்த அனைத்து விழிப்புணர்வு போதிலும், எப்படி எனது நண்பர்கள் மற்றும் நிறைய நண்பர்கள் பல பேர், மற்றபடி புத்திசாலியான, நன்கு படித்த மற்றும் உயர்கல்வி கற்றவர்கள், மன அழுத்தத்துடன் வாழ்வது குறிப்பிட தகக வகையில் தினசரி வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பது குறித்து ஆதாரமில்லாமல் இருக்கிறார்கள் என்பது என்னை பாதிக்கிறது.”சோகமாக இருப்பதை நிறுத்துங்கள், நண்பரே”.நீங்கள் சோகமாக இருக்க எதுவுமில்லை’ அல்லது அதிலிருந்து வெளியே வாருங்கள் என்பவை அவர்கள் பொதுவாக உபயோகிக்கும் வாக்கியங்கள்.
மன அழுத்தம் பற்றி இந்த அனைத்து விழிப்புணர்வு போதிலும், எப்படி எனது நண்பர்கள் மற்றும் நிறைய நண்பர்கள் பல பேர், மற்றபடி புத்திசாலியான, நன்கு படித்த மற்றும் உயர்கல்வி கற்றவர்கள், மன அழுத்தத்துடன் வாழ்வது குறிப்பிட தகக வகையில் தினசரி வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பது குறித்து ஆதாரமில்லாமல் இருக்கிறார்கள் என்பது என்னை பாதிக்கிறது.”சோகமாக இருப்பதை நிறுத்துங்கள், நண்பரே”.நீங்கள் சோகமாக இருக்க எதுவுமில்லை’ அல்லது அதிலிருந்து வெளியே வாருங்கள் என்பவை அவர்கள் பொதுவாக உபயோகிக்கும் வாக்கியங்கள். இவை எல்லாம்
எனினும் மனம் வருந்துவதற்கும் சோகமாக இருப்பதற்கும் எதுவும் இல்லை. இந்த பத்து விஷயங்களை ஒரு இயல்பான வாழ்க்கை வாழ போராடும் போது ஒரு நோயாளி ஒரு தினசரி அடிப்படையில் மிதமானது முதல் நாள்பட்ட மன தளர்ச்சி உள்ளவர்கள் அனுபவங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
1. உங்கள் தனிப்பட்ட சுகாதாரததிற்கு இனி ஒரு முன்னுரிமை இல்லை
நீங்கள் மன அழுத்தத்துடன் இருக்கும் போது, நீங்கள் தேவைகேறப செயல் படுவதில்லை. நீங்கள் உங்கள், குளிப்பதை, உன் படுக்கையை செய்து கொள்வதை, வீட்டை சுத்தமாக வைத்திருப்பது சில நாட்களில் உங்கள் பல்துலக்குவதைக் கூட தள்ளி வைக்க பார்ப்பீர்கள்.உங்கள் சுய மரியாதை மிகவும் குறைவாக இருக்கும். ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் பிரதிபலிப்பை கண்ணாடியில் பார்க்கும் ஓது, நீங்கள் பார்ப்பதெல்லியம் உங்கள் குறைகள் மற்றும் குறைபாடுகளைtஹ் தான்.
2. நீங்கள் அனைத்து நேரம் குற்ற உணர்வுடன் இருப்பீர்கள்
நீங்கள் மன அழுத்தத்துடன் இருக்கும் போது, உங்கள் மீதே நீங்கள் மிகவும் கடினமாக இருக்க முனைவீர்கள். நீங்கள் தொடர்ந்து உங்கள் அன்புக்குரியவர்களை கை விட்டது போல உணர்ந்து, உங்களை உங்களால கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருப்பதற்காக அடித்துக் கொள்ளுவீர்கள்.
3. எளிய பணிகள் கூட நீங்கள் தீர்ந்து போனதாகவும் மற்றும் அதிகமாகவும் உணர செய்யும்.
நீங்கள் ஒரு கப் டீ செய்வது கூட ஒரு பிரம்மாண்டமான பணி போனறு காணலாம். நீங்கள் எளிய பணிகளைக் கூட முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டு சுலபமாக அதிகமாக உணர்வீர்கள். உங்களால் வேலை அல்லது படிப்பில் கவனத்தை செலுத்த முடியாது மற்றும் தொடர்ந்து நீண்ட இடைவேளை எடுத்துக் கொண்டும் கூட உங்கள் பாட்டரிக்கு சக்தி ஏறற வேண்டும் என்று உணர்வீரகள்.
4. உடல் அறிகுறிகள்
ஒரு பொதுவான தவறான கருத்து மன உடல் உங்களை பாதிக்காது என்று உள்ளது. இருப்பினும் அது உண்மைக்கு வெகு தூரம். 2004 ல் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் சைக்கயாட்ரியில் வெளியான ஒரு ஆய்வு, மன அழுத்தம் உடல் அறிகுறிகள், நாள்பட்ட மூட்டு வலி, எலும்பு, முதுகு வலி, நெஞ்சு வலி, இரைப்பை பிரச்சினைகள், சோர்வு மற்றும் தூக்கம் தொந்தரவுகள் அடங்கும் என்று உறுதி செய்துள்ளது [1].
5. வெற்று அல்லது காலியாக உணர்தல்
மன அழுத்தத்திற்கு அனைவருமே முழு நாள் ஒரு தலையணையில் அழுது கொண்டு அல்லது சோகமாக இருக்க முடியாது. நாள்பட்ட மன அழுத்தம் ஒரு டிமென்டர் போன்ற நிறைய செயல்படுகிறது (ஹாரி பாட்டர் இருந்து) மற்றும் உங்களை முழுவதுமாக வெற்று அல்லது காலியாக உளளே உணர வைக்கிறது.
6. நீங்கள் எரிச்சலாக உணர்வீர்கள்
எரிச்சல் மற்றும் சிடுசிடுப்பு கொடுப்பது மன அழுத்தத்தின் அடிக்கடி புறக்கணிக்கப்படுகிற ஒரு அறிகுறி ஆகும். நீங்கள் உங்களை முறிப்பதன் மற்றும் சிறிய தூண்டுதல்களை மீது உங்கள் நிதானத்தை இழந்து காண்பீர்கள். மன அழுத்தம் பற்றிய இந்த அறிகுறியின் விழிப்புணர்வு இல்லாததன் காரணமாக, நீங்கள் ‘மந்தமான’ அல்லது ‘நிலையற்றவர்.’ என்று முத்திரை குத்தப் படுவீர்கள்.
7. படுக்கியயில் இரவு முழுதும் விழித்திருத்தல்
மனச்சோர்வு நிறைய தூக்க தொந்தரவுகளை ஏற்படுத்தும். நீங்கள் மிகவும் சோர்வாகவும் மற்றும் சக்தி தீர்ந்து போனது போல் மற்றுமொரு நாள் சாகாமல் பிழைத்ததை போல் உணர்வீர்கள், இருந்தும் கூட, உங்களுக்கு தூக்கம் வராது. மறுபுறம் , உங்களுக்கு அதிகதூக்கம் என்றால் அது கூட மன அழுத்தம் ஒரு அடையாளம் இருக்க முடியும்
8. தனிமை
நீங்கள் மனசோர்வுடன் வாழும் போது, நீங்கள் நண்பர்களை இழக்க நேரிடலாம். எல்லோருக்கும் நீங்கள் என்ன நிலையை கடந்து கொண்டிருக்கிறீர்கள் அல்லது எந்த வகையான ஆதரவு தேவை என்பதோ புரியாது. மன அழுத்தத்தின் மற்றொரு முக்கிய பக்க விளைவு நீங்கள் சமூகத்தில் கலப்பதற்கோ மற்றும் சுற்றி மக்கள் இருப்பதிலோ ஆர்வம் இழக்கிறீர்கள். நீங்கள் யாரும் உங்களைப் புரிந்து கொள்ள முடியாது என்பது போல் உணர்வீர்கள் மற்றும் நீங்கள் உங்கள் அறையில் நிறைய நேரத்தை தனிமையில் செலவழிக்க ஆரம்பிப்பீர்கள். உணர்வுடன் ஒரு சில மக்களுக்கு சென்றடைய மற்றும் ஒரு வலுவான ஆதரவு அமைப்பை உருவாக்க முயற்சி செய்யவும்..
9 நீங்கள் கொடுங்கனவுகளை அனுபவிக்கலாம் .
பின்னிஷ் ஆராய்ச்சியாளர்கள் மனஅழுத்தம் மற்றும் கொடுங்கனவுகள் இடையே ஒரு இணைப்பு இருக்கின்றது என்று, அவர்கள் மன அழுத்தம் உள்ள தனிநபர்கள், நோயற்ற மக்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் கனவுகள் இருந்தன. கண்டு பிடித்துள்ளனர். அடிக்கடி கொடும் கனவுகள் பிந்தைய அழுத்த அதிர்வு சீர்கேடுக்கு ( PTSD) ஒரு அடையாளமாக இருக்க முடியும்.
10. நீங்கள் சோம்பேறி என்று அழைக்கப் படுவீர்கள்
நீங்கள் மன அழுத்தத்தை சமாளிக்க போராடி வருகிற போது, நீங்கள் நேசிப்பவர்கல் உங்கள் சோம்பேறி என்று அழைப்பர் மற்றும் போதுமான முயற்சியை செய்யவில்லை என்றும் கூட குற்றம் சாட்டுவார்கள். எனினும், ஒரு மருத்துவரால் வைரல் காய்ச்சல் அல்லது மற்ற உடல் நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வது போல், மன அழுத்தமும் சரியான மனநல மருத்துவர் அல்லது உளவியலாளரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்பதை நினைவில் கொள்வது முக்கியமானது. இங்கே மன அழுத்தத்தை எதிர்த்து போராடும் போது எப்படி உங்களுக்கு உதவி செய்து கொள்வது என்பது பற்றி.
ஆதாரம் :
[1] Trivedi MH. The Link Between Depression and Physical Symptoms. Primary Care Companion to The Journal of Clinical Psychiatry . 2004;6(suppl 1):12-16.
Read this in English
Translated by R.Prameela
Image Source: Shutterstock
Disclaimer: TheHealthSite.com does not guarantee any specific results as a result of the procedures mentioned here and the results may vary from person to person. The topics in these pages including text, graphics, videos and other material contained on this website are for informational purposes only and not to be substituted for professional medical advice.
Previous Article
அரிக்கும் உச்சந்தலை, முடி இறுதி பிளவுகள் மற்றும் உலர் முடிக்கு நீங்களே செய்யக் கூடிய முடி மாஸ்க்குகள்Next Article
உணர்ச்சி மிக்க தோல் பெற்றிருக்கிறீர்களா? மெழுகிடலை நிறுத்தி சர்க்கரையிடுதலை, தேவையற்ற உடல் முடியை அகற்ற, ஆரம்பியுங்கள்.
Post a Comment