பொடுகினால சோர்வா? நீங்கள் இந்த தேயிலை ம்ர எண்ணை – பெப்பர்மின்ட் எண்ணையை டி.ஐ.வை சிகிச்சையில் முயலுங்கள்.
பொடுகினால சோர்வா?
தேயிலை மர எண்ணையால் எப்படி மழைகாலத்தில் பொடுகை எதிர்க்கலாம்?
மாதத்திற்கு முன்பு, நான் என் ஆடைகளில் வெள்ளை செதில்களை கவனித்தேன்..நான்-பொடுகு எதிர்ப்பு ஷாம்பு பயன்படுத்த தொடங்கும் போது, எதுவும் உதவுவது போல் தெரியவில்லை. ஷாம்புக்களைத் தவிர, நான் பிரபலமான வீட்டு தீரிவகள், தேங்காய் எண்ணை மற்றும் ஆலிவ் எண்ணை பொன்றவை, பொடுகுக்கு உபயோகிக்க முயற்சித்தேன். எனினும், பொடுகினால் ஏற்பட்ட உச்சந்தலை அரிப்பின் நிவாரணம், ஒரு நாளைக்கு பின் திரும்பவும் வந்து விட்டது. இங்கே
சிறிது ஆய்வுக்குப் பிறகு, நான் தேயிலை மர எண்ணை, பொடுகுக்கு மிகவும் பலனுள்ள வீட்டு தீர்வுகளில் ஒன்று மற்றும் அது உலர்ந்த மற்றும் எரிச்சலடைந்த தோலை ஆற்றுவதில் உதவும் என்று கண்டு பிடித்தேன்.[1] அதைத் தவிர, பெப்பர்மின்ட் எண்ணை ஒரு பொதுவான மூலப்பொருளாக அனேக பொடுகு எதிர்ப்பு ஷாம்புக்களில் உள்ளது மற்றும் அது ஆற்றவும் குளிர்ச்சியான விளைவுகளை தரவும் நன்கு அறியப்பட்டது. பொடுகுக்கு வீட்டில் பாதுகாப்பு குறிப்புகள் பருவமழையின் போது, இங்கே சொல்லப் பட்டுள்ளது.
எனவே நான் இரண்டையும் உபயோகிக்க முடிவு செய்தேன். நான தேயிலை மர எண்ணை மற்றும் பெப்பர்மின்ட் அத்தியாவசிய எண்ணையை கலந்தேன். அதை நேரடியாக எனது உச்சந்தலையில் தேய்த்து எனது உச்சந்தலைக்குள் மசாஜ் செய்தேன். நான் அதைச் செய்தவுடனே, அரிப்பு முழுவதும் நின்று விட்டது. அதற்கு பிறகு எனது உச்சந்தலை அரிப்பை உணரவில்லை. இந்த இரண்டு எண்ணைகளும் மிகவும் வலுவான வாசனை பெற்றவை, என்வே நீங்கள் அதை சரியாக படுக்கை நேரத்திற்கு முன் தடவி உச்சந்தலையை குறைந்தது 15 நிமிடங்களுக்காவது மசாஜ் செய்ய உறுதி செய்யவும், அந்த எண்ணை கலவையை உங்கள் உச்சந்தலை மற்றும் முடியில் இரவு விட்டு விடவும்.
முதல் முறைக்குப் பிறகு, நான் இந்த இரண்டு எண்ணைகளையும் உபயோகித்தேன் . , நான் என் உச்சந்தலையில் எந்த அரிப்பும் இல்லாததை கவனித்தேன்.அடுத்த இரண்டு வாரங்களில், என் பொடுகு பிரச்சினை சரித்திரமானது! நான் மிகவும் விரைவான மற்றும் எளிதான இந்த சிகிச்சையை பரிந்துரைக்கிறேன். நீங்களும் பொடுகுக்கு இந்த வீட்டு தீர்வுகளை முயற்சி செய்யலாம்.
ஆதாரம் :
[1] Berk T, Scheinfeld N. Seborrheic Dermatitis. Pharmacy and Therapeutics . 2010;35(6):348-352.
Read this in English
Translated by R.Prameela
Image Source: Shutterstock (Image for representational purpose only)
Disclaimer: TheHealthSite.com does not guarantee any specific results as a result of the procedures mentioned here and the results may vary from person to person. The topics in these pages including text, graphics, videos and other material contained on this website are for informational purposes only and not to be substituted for professional medical advice.
Previous Article
ஆஸ்ட்ரோ (ஜோதிட) ஆரோக்கிய கணிப்புகள் –ஆகஸ்ட் மாதம் ஐந்தாம்ம் வாரம்Next Article
இந்திய பெண்கள் அவர்களுக்கு உச்சியை அடைய சிறந்த பாலியல் நிலைகளை வெளிப்படுத்துகின்றனர்.
Post a Comment